Vision

Vision

"To become an internationally accaimed medical institution, providing exellent health care services to the patients from all walks of life".

"உலகத்தரம் வாய்ந்த, போற்றப்படுகின்ற மருத்துவ சேவையை அனைவருக்கும் வழங்கி, உலகம் வியந்து போற்றத்தக்க மருத்துவ நிறுவனமாக ஆக்குதல்."

Mission

Mission

"To sustain the trust of the patients by providing good quality healthcare services".

"சிறந்த மருத்துவச் சேவை மற்றும் நல்ல தரமான பராமரிப்பினை வழங்குவதின் மூலம் நோயாளிகளின் நம்பிக்கையை தக்க வைத்து கொள்ளுதல்."

Values

  • Quality of care
  • Respect for persons
  • Professional Competence
  • Safety
  • Effectiveness of care
  • Accessibility
  • Employee empowermnet and satisfaction
  • Continuty of care and service
  • Appropriateness of resource utilization
  • Creating public awareness of health matters

கோட்பாடுகள்

  • தரமான பராமரிப்பு
  • அனைவருக்கும் பண்ப்பாட்டு நாகரிகம்
  • தகுதியான தொழில் திறன்
  • திறம்பட்ட பராமரிப்பு
  • பாதுகாப்பு
  • அனுகுமுறையில் எளிமை
  • பணியாளருக்கான அதிகாரம் அளித்தல் மற்றும் மனநிறைவு ஏற்படுத்துதல்
  • தொடர்ச்சியான பராமரிப்பு மற்றும் சேவை
  • வாய்ப்புகளை முறையாக பயன்படுத்துதல்
  • ஆரோக்கியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்